best custom writing

Fotos

drop

2444

drop

2203

drop

1495

drop

1556

drop

6416

Aktuelles

சிறுவர் பாடசாலைக்குமின்சார இணைப்பு

கல்மடுநகரில் உள்ள கஜந்தா சிறுவர் பாடசாலைக்கு சிறுவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக மின்சார இணைப்பு செய்வதற்கான நிதிஉதவியினை வழங்குமாறு பாடசாலை நிர்வாகத்தினரும் ,பெற்றோரும் துளி நற்பணி மன்றத்திடம் வேண்டியிருந்தனர். இதற்கிணங்க அவுஸ்ரேலியாவின் Melbourne...

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், பயன்தரும் மரக்கன்றுகளும் வழங்கும் நிகழ்வு.

ஜெர்மனி Essen நகரில் வசிக்கும் சவுந்தரராஜன், கமலினி தம்பதிகளின்செல்வப் புதல்வி சர்விகா அவர்களின் 10வது பிறந்த நாளான இன்று 22/01/2017 ஞாயிற்றுக்கிழமை தாயகத்தில் கல்மடு நகரில் உள்ள 21 பாடசாலை மாணவர்களுக்கு கல்வி...

25 மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

அவுஸ்ரேலியாவின் perth நகரில் வசிக்கும் ஆவூர் அஸ்வின்,பிரதீஸ்,கமலநாதன்,சிவதர்சன் ஆகிய 4 நண்பர்கள் இணைந்து ஆரம்ப உதவியாக துளி நற்பணி மன்ற வங்கிக்கணக்கிற்கு 35000ரூபாவை அனுப்பி வைத்திருந்தனர்,இப் பணத்திலிருந்து 25 மாணவர்களுக்கு 2017ஆண்டுக்கு தேவையான...