மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கல் நிகழ்வு

68
244

அமரர் பூபாலசிங்கம் சசிகரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஜெர்மனியில் வசிக்கும் அவரது சகோதரியான கமலினி சவுந்தரராஜன் குடும்பத்தினரால் துளி நற்பணி மன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட 20000 ரூபாவில் இருந்து தந்தையை இழந்து, மேலும் இரு இளைய சகோதரர்களுடன் மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் இராமநாதபுரம் கிழக்கு அ .த .க பாடசாலையில் 11ம் வகுப்பில்கல்வி கற்று வரும்மாணவிக்கு கல்வியை ஊக்கிவிக்கும் முகமாக துவிசக்கர வண்டியும், கற்றல் உபகரணங்களும் துளி நற்பணிமன்றக் காரியாலயத்தில் வைத்து அமரர் சசிகரனின்தாயாரினால்21/10/2016வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி உதவியைப்புரிந்த சவுந்தரராஜன் குடும்பத்தினருக்கு ,துளி நற்பணி மன்றத்தின் சார்பில் நன்றிகள்.

68 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here