Triest Home சிறுவர்களுக்கான ஒரு நாள் சிறப்பு உணவு வழங்கல்

74
275

கிளிநொச்சி இராமநாதபுரத்தில் உள்ள Triest Homeஎன்ற சிறுவர் இல்லத்தில் இருக்கும் சிறுவர்களுக்கான ஒரு நாள் சிறப்பு உணவு வழங்குவதற்கு தேவையான நிதியினை 05/09/2016 அன்று துளி நற்பணி மன்றம் வழங்கி வைத்ததுடன்,

அன்றைய தினம் இரவு உணவின் போது இல்லச் சிறுவர்களுடன் துளி நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் தனபாலன் அபிஷேக், தலைவர் பசுபதி தவகீதன் செயலாளர் சிவராசா யாதவன், மற்றும் உறுப்பினர் பாலசிங்கம் சசிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதற்கான நிதிஉதவியினை அவுஸ்ரேலியாவில் வசிக்கும் கோவிந்தராஜன் விஜி குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.

இவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

74 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here